திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 4 ஜூலை 2018 (12:56 IST)

கேவலமான புத்தி இருக்கக்கூடாது - மும்தாஜை எச்சரிக்கும் மகத்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
 
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமா ஏற்கனவே வெளியிடப்பட்டது. அதில், ஜனனி ஐயர் குறித்து  ரித்விகா புகார் கூறும் காட்சிகள் இடம்பெற்றது.
 
இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில், மும்தாஜை நேற்று நீங்கள் என்னை பார்த்து கத்துநீங்க, அந்த மாதிரி கேவலமான புத்தி இருக்கக்க்கூடாது என்கிறார் மகத். இதற்கு செண்ட்ராயன் எண்டா டென்ஷன் ஆகுற என கத்துகிறார். இதனால் அங்கு பிரச்சனை ஏற்படுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றது.