வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (09:28 IST)

நல்லா ஜூலி மாதிரி போஸ் கொடு... இன்னும் சரோஜா தேவி காலத்துலே இருக்கியே...?

கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களை ஒருவரான லாஸ்லியாவுக்குத்தான் முதன் முதலாக ஆர்மி தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. லாஸ்லியாவின் ஆர்மி அவரது புகழை பாடிக்கொண்டு லாஸ்லியாவை தினந்தோறும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆக்கிக் கொண்டிருந்தனர்.

பிக்பாஸில் கிடைத்த புகழை வைத்து லாஸ்லியா தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். நடிகர் ஆரி நடிக்கும் இப்படத்தின் பிக்பாஸ் அபிராமி, மற்றும் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக பிரண்ட்ஷிப் படத்தில் கதாநாயகியாக லாஸ்லியா நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு நேரம் என்பதால் மற்ற நடிகைகளை போலவே சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் நடிகை லாஸ்லியா டீ ஷர்ட், ஜீன்ஸ் என சிம்பிளான உடையில் முறைத்துக்கொண்டு மொக்க போஸ் கொடுத்துள்ளார். இதனால் சலித்துப்போன லாஸ்லியா ஆர்மிஸ் ஜூலிய பாரு என்னமா மாடர்ன் ட்ரஸ் போட்டுக்கொண்டு ட்ரெண்ட் ஆகுறாங்க நீயும் தான் இருக்கியே என வெறுப்புடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Hey you!

A post shared by Losliya Mariyanesan (@losliyamariya96) on