வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (08:49 IST)

ஆடை இல்லாம நடிக்கணும் அவ்ளோவ் தானே...? இந்தி ரீமேக்கில் அமலா பாலை மிஞ்சிடுவாங்க போல!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த அமலா பால் விசித்திரமான கதாபாத்திரத்தை கையிலெடுத்து தன் தைரியமான நடிப்பால்  ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் ஆடை படத்தின் மூலம் திரும்பி பார்க்க வை த்துவிட்டார்.  

'மேயாத மான்' படத்தின் இயக்குனர், ரத்னகுமார் இயக்கிய இதுதிரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரசிகர்ளின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்து.

இந்நிலையில் இப்படத்தின் இந்தி ரீமேக் பணிகளில் படக்குழு இறங்கியுள்ளது. தமிழில் இயக்கிய ரத்னகுமார் இயக்கத்திலே உருவாகும் இப்படத்தில் அமலா பால் ரோலில் பிரபல பாலிவுட் நடிகை கியார அத்வானி நடிக்க பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளதாம். இவர் ஏற்கவே லஸ்ட் ஸ்டோரீஸ் என்ற வெப் சீரிஸில் சுய இன்ப காட்சியில் நடித்து சர்ச்சை கிளப்பியதால் இந்த படத்தில் அமலா பாலையே மிஞ்சிடுவார் என ஆணித்தரமாக அடித்து சொல்கின்றனர்.