திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 29 ஜூன் 2022 (16:57 IST)

பிரபல நடிகைக்கு சிறந்த நடிகைக்கான விருது...கேட் வெட்டி கொண்டாட்டம்!

Shooting
தமிழ் சினிமாவில் 80, 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரேவதி. இவர் ரஜினி, கமல், கார்த்தி, விஜயகாந்த், மைக் மோகன் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.

இவர் தனது திரையுலக வாழ்க்கையில் 30 ஆண்டுகளுக்கு மேல்  நடிகையாக, இயக்குனராக பங்காற்றி வரும் நிலையில் இதுவரை 3 தேசிய விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளார்.
revathy

இந்த நிலையில், இவர்  நடிப்பில் வெளியான மலையாள படம் பூதக்காலம். இப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ரேவதிக்கு கேரள மா நில அரசின்  விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
த்ரில்லிங் ஜார்னலில் உருவான இப்படத்தி கணவன் இல்லாத பெண்ணாக தனி ஆளாக தன் மகனை வளர்க்க அவர் போராடுவதை தத்ரூபகாக நடித்துள்ளார்.  நடிகை  ரேவதி, இந்த விருது பெற்றதற்காக, 80, 90 களின் முன்னணி நடிகைகளான சுகாஷினி,குஷ்பு, போன்ற நடிகைகள்  கேக் வெட்டி கொண்டாடினர்.