வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 16 ஜனவரி 2023 (18:52 IST)

''அஜித்62'' படத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா ராய்?

aiswaryarai bachan
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நடிகர் அஜித்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது.

வேதாளம், விவேகம் ஆகிய  படத்திற்குப் பின், அனிருத் இப்படடத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

இப்படத்தில், திரிஷா, நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியான நிலையில் திரிஷா இப்படத்தில் நடிக்கவில்லை என கூறப்பட்டது.
 

இந்த நிலையில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திற்குப் பின் அஜித்துடன் இணைந்து ஐஸ்வர்யா ராய் இப்படதிதில்  நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த படத்தின் பூஜை தொடங்குவதற்கு முன்பாகவே இந்த படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. திரையரங்க ரிலீஸுக்கு பின்னர் நெட்பிளிக்ஸில் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது.