செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 30 ஜனவரி 2019 (19:35 IST)

உலகக் கோப்பையை வெல்ல யாருக்கு தகுதி... டூ பிளசிஸ்அதிரடி பதில்

வரும் மே மாதத்தில் இங்கிலாந்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.  இப்போட்டியின் முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
இந்நிலையில் தென்னாப்பிரிக்கா அணி இதுவரை உலககோப்பையை வென்றதில்லை. எனவே இம்முறையாவது உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என அந்நாட்டு ரசிகர்கள் பிராத்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
மேலும் தென்னாப்பிரிக்க அணியில் டூபிளஸில் இந்த உலகக் கோப்பையை யார் ஜெயிக்க அதிகம் வாய்ப்புள்ளது என்று கணித்துள்ளார். அதில் இந்தியா அல்லது இங்கிலாந்து ஆகிய இருஅணிகளில் எதாவது ஒன்று ஜெயிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.