தொடர்புடைய செய்திகள்
- வெற்றியின் விளிம்பில் இங்கிலாந்து… தாக்குப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
- கார்கில் வெற்றிக்கு பிறகு அந்நாள் பிரதமர் வாஜ்பாய் சொன்னது என்ன?
- நான் இந்த நிலையில் இருப்பதற்குக் காரணம் ’’இவர்தான்’’– கோலி உருக்கம்
- விராட் கோலி குறித்து ’பஞ்சாப் தமிழர்’ வெளியிட்ட வைரல் வீடியோ
- கிரிக்கெட்: ரிவர்ஸ் ஸ்விங் - கலையும், அறிவியலும் இணைந்த ரகசியம்
புதிய சாதனை நிகழ்த்திய விராட் கோலி !
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஆடுகளத்தில் மட்டுமல்ல அவர் சமூக வலைதளங்களிலும் தனிப்பட்ட முறையில் சாதனை நிகழ்த்துவார்.
அதாவது வேறு எந்த ஒரு வீரருக்கும் இல்லாத வகையில் அவரது ஃபேஸ்புக், இன்ஸ்டா, டுவிட்டரில் எண்ணற்ற ரசிகர்கள் ஃபாலோ செய்கிறார்கள்.
இந்நிலையில் இன்ஸ்டாவில் கோலியி 70 மில்லியன் ஃபாலோயர்கள் பின் தொடர்கிறார்கள். இதுவரை இந்தியாவில் ஒரு வீரருக்கும் இவ்வளவோ ஃபாலோயர்கள் பிந்தொடர்கிறார்கள் குறிப்பிடத்தக்கது.
