செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sinoj
Last Updated : திங்கள், 18 மே 2020 (22:36 IST)

விராட் கோலி சிறந்த கேப்டன்...கிரேக் சேப்பல் புகழாரம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள்  பயிற்சியாளருமான  கிரேக் சேப்பல் உலகில் சிறந்த பேட்ஸ்மேன் என்று தெரிவித்துள்ளார்.

ஒரு ஆன்லைன் யூடியுப் சேனலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கிரேக் சேப்பல் தற்போதைய 3 வடிவங்களிலும் ( ஒருநாள், டி-20, டெஸ்ட் போட்டி)  ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட்,  கேன் வில்லியம்சன் ஆகிய நால்வர்களில் கோலியே சிறந்த பேட்ஸ்மேனாக உள்ளார். அவரது சாதனை அபாரமாக உள்ளது என மனம் திறந்து பாராட்டி புகழ்ந்துள்ள சேப்பல், எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடிய கோலி அதைத் தனது கேப்டன்சியை  தகுதிப்படுத்துவதற்காக புத்திசாலித் தனமாக மாற்றிக் கொண்டார்.