வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 15 மே 2020 (22:38 IST)

விராட் கோலி, ரோஹித் சர்மா இதை ’’மிஸ் ’’ செய்வார்கள் - பிசிசிஐ பொருளாளர் கருத்து !

சீனாவில் இருந்து உலகம் முழுவதும்  பரவியுள்ள கொரொனா வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன, 3 லட்சம் மக்கள் கொரோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்தியாவில் மூன்றாவது கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஓவ்வொரு மாநிலத்திலும் கொரோனா பாதித்தவர்களை தனிமைப்படுத்தவும், சிகிச்சை அளிக்காவும் மாநில நிர்வாகம் கூடுதல் கவனம் எடுத்து சிகிச்சை அளித்து வருகிறது.

 இந்நிலையில் ,  பிசிசிஐ பொருளாளர்  பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் கோலி மற்றும் ரோஹித் சர்மா பற்றி ஒரு கருத்துக் கூறியுள்ளார்.

அதில், மும்பையில் கொரோனா  பாதிப்புகள் அதிகரித்து வருவதால் அங்கு நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. எனவே கோலியும் , ரோஹித் சர்மாவும் கிரிக்கெட் பயிற்சியை மிஸ் செய்வார்கள் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

கொரோனா  பாதிப்புகள் நிறைவடைந்து வலைப் பயிற்சிக்குத் திரும்பினாலும் கூட கோலியும், ரோகித் சர்மாவும் அட்க்ஹை மிஸ் செய்வார்கள். ஏனென்றால் அவர்கள் இருவரும் மும்பையில் உள்ளனர் என தெரிவித்துள்ளார்.  

விராட் கோலி கேப்டன், ரோஹித் சர்மா துணைக்கேப்டன் என்பதல் அவர் இப்படி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது