1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 6 டிசம்பர் 2021 (19:42 IST)

தலைகீழாக நின்று காலால் வைல்ட்பால் அறிவிப்பை வெளியிட்ட அம்பயர்!

தலைகீழாக நின்று காலால் வைல்ட்பால் அறிவிப்பை வெளியிட்ட அம்பயர்!
தலைகீழாக நின்று காலால் வைல்ட்பால் அறிவிப்பை வெளியிட்ட அம்பயர் ஒருவரின் வீடியோ வைரலாகி வருகிறது. 
 
பொதுவாக கிரிக்கெட்டில் வைல்டுபால் என்றால் இரண்டு கைகளையும் நீட்டி அதற்கான சைகையை நடுவர்கள் அறிவிப்பார்கள் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் நடுவராக செயல்பட்டவர் வைல்ட்பால் ஒன்றை தலைகீழாக நின்று காலால் இரண்டு காலையும் விரித்து சைகை காட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.