1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 3 நவம்பர் 2021 (19:23 IST)

இன்றைய போட்டியில் இந்திய அணியில் என்னென்ன மாற்றங்கள்!

இன்றைய போட்டியில் இந்திய அணியில் என்னென்ன மாற்றங்கள்!
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் இன்னும் சில நிமிடங்களில் இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்திய அணியில் இன்று சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
குறிப்பாக இந்திய அணியை இஷான் கிஷானுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் களமிறங்குகிறார். அதேபோல் வருண் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அஸ்வின் களமிறக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதேபோல் தொடக்க ஆட்டக்காரர்களாக வழக்கம்போல் ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் களமிறங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது