புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 3 நவம்பர் 2021 (11:04 IST)

உலகக் கோப்பையில் அதிக அரைசதங்கள்… பாபர் ஆசம் சாதனை!

பாபர் ஆசம் நேற்றைய அரைசதத்தின் மூலம் முக்கியமான சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் ஆசம் அனைத்து வகையான போட்டிகளிலும் வீராட் கோலி  போல ரன்களைக் குவித்து வருகிறார். இந்நிலையில் இப்போது நடந்து வரும் டி 20 உலகக்கோப்பையில் 3 அரை சதங்களை அடித்து உச்சபட்ச பார்மில் இருக்கிறார்.

நேற்று நமீபியாவுக்கு எதிராக அவர் அடித்த அரைசதத்தின் உலகக்கோப்பை தொடரில் அதிக அரைசதம் அடித்த கேப்டன் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.