செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 18 ஆகஸ்ட் 2019 (19:05 IST)

6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இலங்கை அபார வெற்றி!

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் ஓட்டி கடந்த 14ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்று இந்த போட்டி முடிவடைந்தது. இந்த போட்டியில் இலங்கை அணி தனது சொந்த மண்ணில் 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது
 
நியூசிலாந்து முதல் இன்னிங்ஸ்: 249/10
 
டெய்லர்: 86
நிகோலஸ்: 42
ராவல்: 33
லாதம்: 30
 
இலங்கை முதல் இன்னிங்ஸ்: 267/10
 
டிக்வெல்லா: 61
மெண்டிஸ்: 53
மாத்யூஸ்: 50
கருணரத்னே: 39
 
நியூசிலாந்து 2வது இன்னிங்ஸ்: 285/10
 
வாட்லிங்: 77
லாதம்: 45
சொமர்வில்லி: 40
நிகொலஸ்: 26
 
இலங்கை 2வது இன்னிங்ஸ்: 133/0
 
கருணரத்னே: 122
திரமின்னே: 64
மாத்யூஸ்: 28
பெரரே: 23
 
ஆட்டநாயகன்: கருணரத்னே