’தல’ தோனி, ’பீயிங் ஹூயுமன்’ சல்மான் கான் இருவரில் யார் சூப்பர் ஸ்டார் ? ஜாதவ் கலக்கல் பதில் !

salman dhoni
sinoj| Last Updated: வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (19:53 IST)

கொரோனாவால் ஒட்டுமொத்த நாடும் வீட்டுக்குள் முடங்கியுள்ளங்க நிலையில், சமூக வலைதலங்களும் , முன்னாள் விளையாடிய கிரிக்கெட் போட்டிகள், சினிமாக்கள், விளையாட்டு நட்சத்திரங்களின்,சினிமா பிரபலங்களின் பேட்டிகள் ஆகியவைதான் மக்களுக்கு பொழுதுபோக்காக உள்ளன.

அந்த வகையில், கிர்க்கெட் வீரர்
கேதர் ஜாதவ் , தனது இன்ஸ்டாகிராமில் ரசிக்ர்களுக்கு பதில் அளித்து வருகிறார். அதில், தோனி, நடிகர் சல்மான் கான் இருவரில் யார் சூப்பர் ஸ்டார் என்ற கேள்விக்கு,
இருவருமே சூப்பர் ஸ்டார் எனவும்,தான் தோனி மூலமாக சல்மான் கானை பார்த்ததாகவும், முதலில் தோனி,, அடுத்து சல்மான் என சுவாரசியமாக பதிலளித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :