தொடர்புடைய செய்திகள்
- தகுதிச் சுற்றில் முதலிடம்: தங்கத்தை குறிவைக்கும் நீரஜ் சோப்ராவின் ஈட்டி
- மாவோவின் படத்தை சீன வீராங்கனைகள் வைத்திருந்தது ஏன்? ஒலிம்பிக் கமிட்டி விசாரணை
- ஒலிம்பிக் வாளை மு.க.ஸ்டாலினிடம் கொடுத்த வீராங்கனை! – பவானி தேவி நெகிழ்ச்சி!
- ஒலிம்பிக் அப்டேட்… இந்திய மல்யுத்த வீரர்கள் காலிறுதிக்கு தகுதி!
- டோக்கியோ ஒலிம்பிக்: ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் இறுதிக்கு தகுதி!
இறுதிப்போட்டிக்கு தகுதியான இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா!
மல்யுத்த பிரிவில் இந்தியாவுக்காக விளையாடும் ரவிக்குமார் தாஹியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா இதுவரை இரண்டு பதக்கங்கள் மட்டுமே வென்றுள்ளது. இந்நிலையில் மல்யுத்தத்தில் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளது இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன் மூலம் வெள்ளிப்பதக்கம் அவருக்கு உறுதியாகியுள்ளது. ஆனால் தங்கம் வெல்வதே லட்சியம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
