திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 19 ஏப்ரல் 2018 (20:08 IST)

டாஸ் வென்று களமிறங்கிய பஞ்சாப் அணி

ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.

 
ஐபிஎல் 2018 தொடரின் இன்ரைய போட்டியில் பஞ்சாப் - ஹைதராபாத் அணிகள் விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் முடிவு செய்துள்ளது.
 
அஸ்வின் தலைமையில் இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மூன்று போட்டிகளில் விளையாடி உள்ள ஹைதராபாத் அணி இதுவரை தோல்வியை சந்திக்கவில்லை.