1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. Nominated for Arjuna Award

பிரபல விளையாட்டு வீரர்கள் அர்ஜூனா விருதுக்குப் பரிந்துரை !

விளையாட்டு
இந்திய அரசால் ஆண்டு தோறும் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படுகிறது.

ஏற்கனெவே, ரோஹித் சர்மாவுக்கு ராஜீவ் கேல் ரத்னா விருது வழங்க பிசிசிஐ பரிரிந்துரை செய்துள்ளது.

இந்நிலையில், துரோனாச்சாரிய விருதுக்கு, பாஸ்கர் பாபு, முரளிதரன் ஆகிய இருவருக்கும், வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு பிரதீப் காந்தே மற்றும் மஞ்சுஷா கன்வர்  ஆகியோருக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
மேலும் அர்ஜூனா விருதுக்காக சமீர் வெர்மா , சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி போன்ற வீரர்களுக்கு இந்திய பேட்மிண்டன் அசோசியேஷன் பரிந்துரை. செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
About Writer
sinoj
அடுத்த கட்டுரையில்
கிரிக்கெட்டிலும் நிறவெறி உள்ளது – மனம் திறந்த யூனிவர்சல் பாஸ்!