செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 16 ஆகஸ்ட் 2023 (20:25 IST)

''நெய்மர் பிறந்த நாள்''- இணையதளத்தில் ஹேஸ்டேக் டிரெண்டிங்..

Neymar
உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர்    நெய்மர் பிரேசில் நாட்டைச்  சேர்ந்த இவர் தற்போது, பாரிஸ் செயின்ட் ஜெர்மன் என்ற ஜெர்மன் கிளப் அணிக்காகவும் பிரேசில் தேசிய அணிக்காகவும் விளையாடி வருகிறார்.

உலகம் முழுவதும் இவருக்குப் பரவலான ரசிகர்கள் உள்ளனர். அதிகம் சம்பளம் பெறும் சிறந்த அத்தலெட் வீரர்களில் இவரும் உள்ளார்.   நாளை இவரது 30 வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.