1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (15:58 IST)

9yearsof முகமூடி...இணையதளத்தில் டிரெண்டிங்…

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் மிஷ்கின் இவரது இயக்கத்தில் 9 ஆண்டுகளுக்கு முன் வெளியான படம் முகமூடி. இப்படம் வெளியாகி 9 ஆண்டுகள் ஆவதையொட்டி இணையதளத்தில் இதுகுறித்த பதிவுகள் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில், முன்னணி இயக்குநர் மிஷ்கின். இவர் சித்திரம் பேசுதடி. அஞ்சாதே, பிசாசு, சைக்கோ, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில்,  ஜீவா – பூஜா ஹெக்டே நடிப்பில் இவர் இயக்கிய முகமூடி படம் 2012 ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்திற்கு நிறைய எதிர்பார்புகள் இருந்தாலும் எதிர்பார்த்த அளவு வெற்றியைப் பெறவில்லை.
இந்நிலையில்,இப்படம் இப்படம் வெளியாகி 9 ஆண்டுகள் ஆவதையொட்டி இணையதளத்தில் இதுகுறித்த பதிவுகள் வைரலாகி வருகிறது.
 


கொரொனா இரண்டாம் அலை, shareshot, daily hunt tamil, webdunia,  Memes Trending . டிரெண்டிங், தமிழ் செய்திகள், இன்றைய செய்திகள்,  உலக  செய்திகள்,தமிழகம், இந்திய செய்திகள்,  சினிமா செய்திகள்,விளையாட்டு செய்திகள்,india, tamilnadu news, tamilagam, world news, sports news, cinemanews,  politics, election, corono,