1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. The language of love trending on the internet

அன்பின் மொழி..இணையதளத்தில் டிரெண்டிங்

trending on the internet
அன்பிற்கு மொழிகள் இல்லை; எல்லா நாடுகளிலும் அன்பு மனிதர்களால் நேசிக்கப்படுகிறது.  அந்த வகையில் தற்போது ஷேர் ஷாட்டில் அன்பு குறித்த பதிவுகள் வைரலாகி வருகிறது.

காதல் என்றால் அன்பு என்றும் அன்பு என்றால் காதல் என்றும் கூறப்படுகிறது. இது அம்மா, அப்பா, அண்ணன், காதலி, நண்பர் என யார் மீது வேண்டுமானாலும் காதல் தோன்றலாம். இதுகுறித்த பதிவுகள் தற்போது வைரலாகி வருகிறது.
அடுத்த கட்டுரையில்
கர்நாடகாவில் இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு எவ்வளவு?