ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (08:57 IST)

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்: 6வது முறையாக தங்கம் வென்ற வீராங்கனை!

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்: 6வது முறையாக தங்கம் வென்ற வீராங்கனை!
பெய்ஜிங்கில் சமீபத்தில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடங்கிய நிலையில் இந்த போட்டியில் 1500 மீட்டர் ஸ்கேட்டிங் பிரிவில் நெதர்லாந்து வீராங்கனை ஐரின் வுஸ்ட்  என்பவர் தங்கப்பதக்கம் வென்றார்
 
இவர் ஏற்கனவே 5 முறை ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ள நிலையில் தற்போது ஆறாவது முறையாகவும் தங்கப்பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஒலிம்பிக் போட்டிகளில் ஐந்து பதக்கங்களுக்கு மேல் தங்கம் வென்ற ஒரே வீராங்கனை என்ற சிறப்பை இவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஆறாவது முறையாக ஒலிம்பிக் தொடரில் தங்கப்பதக்கம் வென்ற நெதர்லாந்து வீராங்கனைக்கு நாட்டின் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்