1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. The Winter Olympics begin tomorrow in Beijing

நாளை முதல் பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடக்கம்

ஜப்பான் தலை நகர் டோக்கியோ
நாளை  முதல்  பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடங்கவுள்ளது.

கடந்தாண்டு ஜப்பான் தலை நகர் டோக்கியோவில் ஒலிம்பிக் தொடர் நடைபெற்றது.

இந்நிலையில்,  நாளை முதல் சீன தலை நகர் பெய்ஜிங்கீல் குளிகால ஒலிம்ம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளது. எனவெ, இதேற்கான ஜோதி ஊட்டம் இன்று தொடங்கியுள்ளது. ரசிகர்கள் இப்போட்டிகளைக் காண ரசசிகர்கள் ஆர்வமுடன்  உள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
மருத்துவர்கள் நடத்தும் போராட்டட்திற்கு பாஜக ஆதரவு- அண்ணாமலை