செவ்வாய், 16 டிசம்பர் 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 8 டிசம்பர் 2020 (15:38 IST)

புல்ஃபார்மில் நடராஜன் …..இந்திய அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா

புல்ஃபார்மில் நடராஜன் …..இந்திய அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் நடைபெறும் 2 வது டி-20 போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய் அணி வீரர்கள் 20 ஓவர்கள் முடிவில் 187 ரன்கள் எடுத்து,. இந்திய அணிக்கு 188 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளனர்.

இதில், வேட் 80 ரன்களும், மேக்ஸ்வெல் 54 ரன்களும் எடுத்துள்ளனர்.

இந்திய அணி சார்பில் வாஷிங்டன் 2 விக்கெட்டுகளும் , நடநாஜன், தாகூர் தலா 1 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர்.

இரண்டு போட்டிகளை வென்றுதொடரை வென்றுள்ள இந்திய அணி இப்போட்டியிலும் வென்றால் பெரும் சாதனை நிகழ்த்தியாகும் என்பதால் ரசிகர்கள் உற்சாகமுடன் உள்ளனர்.