தொடர்புடைய செய்திகள்
- ரோஹித் சர்மா ஏன் ஆஸ்திரேலியா செல்லவில்லை..?? பிசிசிஐ விளக்கம்...ரசிகர்கள் அதிர்ச்சி
- இந்திய வீரர்கள் தங்கியிருந்த ஓட்டல் அருகே விமான விபத்து: ஆஸ்திரேலியாவில் பரபரப்பு!
- ரோஹித் சர்மா உடற்தகுதியுடன் இல்லை ....பிசிசிஐ தலைவர் கங்குலி
- ஐபிஎல்-2020; மும்பைக்கு 157 ரன்கள் வெற்றி இலக்கு !
- ஐபிஎல்-2020; டெல்லி பேட்டிங் தேர்வு...கோப்பையை வெல்லப் போவது யார்???
நேற்றைய போட்டியில் இந்திய அணிக்கு அபராதம்...
நேற்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி போராடித் தோற்றது. இந்நிலையில், நேற்றைய போட்டியில் பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக இந்திய அணி வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நேற்றி ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி தொடங்கியது.
இதில், இந்திய அணி 50 ஓவர்கள் பந்து வீச சுமார் 4 மணிநேரம் 6 நிமிடங்கள் எடுத்துக்கொண்டதாகக் கூறியுள்ள ஐசிசி, அனுமதிக்கப்பட்ட கால அளவைவிட கூடுதலாக நேரம் எடுத்து கொண்டதற்காக , ஐசிசி விதிமுறைகளின்படி இந்திய அணி வீரர்களுக்கு 20% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்