1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 27 அக்டோபர் 2021 (19:21 IST)

டாஸ் வென்ற நமீபியா: ஸ்காட்லாந்து பேட்டிங்!

டாஸ் வென்ற நமீபியா: ஸ்காட்லாந்து பேட்டிங்!
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது போட்டி இன்னும் சில நிமிடங்களில் தொடங்க உள்ளது. 
 
நமீபியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெற உள்ள இந்த போட்டியில் நமீபியா டாஸ் வென்றதை அடுத்து பந்துவீச்சை தேர்வு செய்தது/ இதனை அடுத்து ஸ்காட்லாந்து இன்னும் ஒரு சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த போட்டியில் வெல்லும் அணி அடுத்த சுற்றுக்கு செல்லும் தகுதியை தக்க வைத்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது/ இந்த போட்டியில் வெல்லும் அணி எது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.