1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Scotland win by 191 runs

ஸ்காட்லாந்து அணிக்கு 191 ரன்கள் வெற்றி இலக்கு!

Scotland win by 191 runs
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அமீரகத்தில் நடந்து வருகிறது.

பரபரப்பாக நடந்து வரும் இத்தொடரில் இன்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஸ்காட்லாந்து அணி விளையாடி வருகிறது.

இதில், முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்து 191 ரன்கள் ஸ்காட்லாந்து அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
கொடநாடு கொலை விவகாரம்; மேலும் இருவர் கைது!