தொடர்புடைய செய்திகள்
- திடீரென வெளியேறிய கோலி; உள்ளே வந்த கே.எல்.ராகுல்..! - என்ன நடந்தது?
- டாஸ் வென்ற இந்திய அணி எடுத்த அதிரடி முடிவு!
- ஒமிக்ரான் பரவல்... தீவிர கண்காணிப்பில் சென்னை!!
- முதலமைச்சரிடம் பொய் சொல்லி தப்பித்துக் கொள்வேன்… அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!
- ’வஞ்சம் தீர்த்தாயடா’ – இயக்குனர் சுசி கணேசனின் அடுத்த படம்!
முதல் விக்கெட்டை இழந்த இந்தியா! கே எல் ராகுல் நிதானம்!
ஜோகன்னஸ்பர்க்கில் நடக்கும் இரண்டாவது டெஸ் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இன்று நடைபெறும் 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இன்றைய போட்டியில் காயம் காரணமாக கோலி விளையாடவில்லை.
தொடக்க ஆட்டக்காரர்களாக கே எல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகிய இருவரும் களமிறங்கினார். கே எல் ராகுல் வழக்கம்போல நிதானமாக ஆட , மறுமுனையில் மயங்க் அகர்வால் சற்று வேகம் காட்டினார். ஆனால் 26 ரன்கள் எடுத்திருந்த போது தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். அதன் பின்னர் வந்த புஜாராவும் கே எல் ராகுல் விக்கெட்டை இழக்கக் கூடாது என்பதற்காக நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
