2 கோடிக்கு ஏலம் போன மலிங்கா: கைப்பற்றியது யார்?

Malinga
Last Modified செவ்வாய், 18 டிசம்பர் 2018 (16:59 IST)
லாஷித் மலிங்காவை மும்பை இந்தியன்ஸ் அணி 2 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளார்கள்.
ஐபிஎல் 2019 ஆம் ஆண்டுக்கான வீரர்களின் ஏலம் சற்று முன்னர் ஜெய்ப்பூரில் தொடங்கியது. 12வது ஐபிஎல் சீசனுக்காக வீரர்களை அந்தத்ந்த டீம்கள் போட்டிபோட்டு எடுத்து வருகின்றனர்.
 
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் உள்ளிட்ட 8 அணிகள் ஏலத்தில் பங்கேற்றுள்ளது.
MI
இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் வீரர் லாஷித் மலிங்காவை அவரின் ஆரம்ப விலையான 2 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. இவர் கடைசி முறையும் மும்பை அணிக்கே தான் விளையாடினார்.


இதில் மேலும் படிக்கவும் :