வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 14 ஜூலை 2022 (14:41 IST)

மே.இ.தீவுகளுக்கு எதிரான தொடர்: இந்திய அணியில் விராத் கோஹ்லி இல்லையா?

indian team
மே.இ.தீவுகளுக்கு எதிரான தொடர்: இந்திய அணியில் விராத் கோஹ்லி இல்லையா?
மேற்கிந்திய தீவுகளுக்கு இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்ய இருக்கும் நிலையில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்திய அணி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த அணியில் விராட் கோலி இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரோகித் சர்மா கேப்டனாக இருக்கும் இந்த அணியில் இஷான் கிஷான், கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஸ்ரேயாஸ் அய்யர், தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, அக்சர் பட்டேல், அஸ்வின், ரவி பிஸ்னால், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், அவெஷ் கான், ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப் சிங்  ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் 
 
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் விளையாடும் இந்திய அணியில் விராத் கோஹ்லி  இல்லாதது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது