ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம்: இந்திய அணி அறிவிப்பு

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம்: இந்திய அணி அறிவிப்பு
siva| Last Updated: செவ்வாய், 27 அக்டோபர் 2020 (07:31 IST)
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம்: இந்திய அணி அறிவிப்பு
வரும் டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இதனையடுத்து ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் செய்ய உள்ள இந்திய அணியின் வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். டெஸ்ட்,
ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட இருக்கும் இந்திய அணி வீரர்கள் குறித்து தற்போது பார்ப்போம்

டெஸ்ட் கிரிக்கெட் அணி: விராத் கோஹ்லி, மயங்க் அகர்வால், பிரித்விஷா, கே.எல்.ராகுல், புஜாரா, ரஹானே, விஹாரி, கில், சஹா, ரிஷப் பண்ட், ஜடேஜா, அஸ்வின், குல்தீப் யாத், பும்ரா, ஷமி, சயினி, உமேஷ் யாதவ், சிராஜ்,
ஒருநாள் கிரிக்கெட் அணி: விராத் கோஹ்லி, தவான், கில், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ஹர்திக் பாண்ட்யா, மயங்க் அகர்வால், ஜடேஜா, சாஹல், குல்தீப் யாதவ், பும்ரா, ஷமி, சயினி, ஷர்துல் தாக்கூர்,

டி20 கிரிக்கெட் அணி: விராத் கோஹ்லி, தவான், மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டெ, ஹர்திக் பாண்ட்யா, சஞ்சு சாம்சன், ஜடேஜா, சாஹல், வாஷிங்டன் சுந்தர், பும்ரா, ஷமி, சயினி, தீபக் சஹார், வருண் சக்கரவர்த்தி,


இதில் மேலும் படிக்கவும் :