1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2020
  4. IPL 2020 Hyderabad set a target of 202 for Punjab

ஐபிஎல் 2020: பஞ்சாப் அணிக்கு 202 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த ஐதராபாத் அணி!!

target of 202 for Punjab
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி பரபரப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் சற்று முன்னர் இந்த போட்டியின் டாஸ் போடப்பட்ட நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது . இதில்  20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்த ஹைதராபாத்,  பஞ்சாப் அணிக்கு 2020 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

பஞ்சாப் பேட்டிங்கில் அசத்துமா என்று பார்க்கலாம்.
 
அடுத்த கட்டுரையில்
நீர்ச்சறுக்கு விளையாட்டு வீரர் அருகே வந்த சுறா...என்ன நடந்தது ? பதைபதைக்க்க வைக்கும் காட்சி !