செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendrn
Last Modified: வியாழன், 17 ஜூன் 2021 (20:54 IST)

சாம்பியன்ஷிப் டெஸ்ட் கிரிக்கெட்: ஆடும் 11 இந்திய அணி அறிவிப்பு!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நாளை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது
 
இந்த போட்டிக்காக கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்திய அணி இங்கிலாந்து சென்றது என்பது தெரிந்ததே/ நாளை நடைபெறவிருக்கும் இந்த போட்டியில் கலந்து கொள்ளும் பதினோரு வீரர்களுக்கான அணி வீரர் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளைய போட்டியில் கலந்துகொள்ள இருக்கும் 11 வீரர்களின் பெயர்கள் பின்வருமாறு:
 
விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா, கில், புஜாரா, ரஹானே, ரிஷப் பண்ட், ஜடேஜா, அஸ்வின், இஷாந்த் ஷர்மா, பும்ரா, ஷமி,