1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. India vs newzeland second test score

மும்பை டெஸ்ட்: இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்!

மும்பை
மும்பையில் இன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தொடங்கியது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்த நிலையில் இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேன் கில், புஜாரே, மற்றும் விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆகினர் 
 
அதன்பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயா அய்யரும் அவுட் ஆகி விட்டார் இருப்பினும் தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் அபாரமாக விளையாடி சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்றைய ஆட்ட முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது நியூசிலாந்து அணியின் அசாஷ் பட்டேல் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
ஒரே ஓவரில் 3 விக்கெட்டுக்களை வீழ்த்திய மெண்டிஸ்: இலங்கை அபார வெற்றி!