வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 18 ஜனவரி 2023 (21:00 IST)

6 விக்கெட்டுக்களை இழந்து தத்தளிக்கும் நியூசிலாந்து: 350 இலக்கை எட்டுமா?

ind vs nz
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே ஹைதராபாத் மைதானத்தில் முதல் ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. 
 
இந்த போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்த நிலையில் சுப்மன் கில் அபார ஆட்டத்தின் காரணமாக இந்தியா 349 ரன்கள் எடுத்தது. சுப்மன் கில் இரட்டைச் சதம் அடித்துள்ளார். 
 
இந்த நிலையில் 350 என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் நியூசிலாந்து அணி சற்று முன் வரை 41 ஓவர்களில் ஆரம்பிக்கட்டை இழந்து 256 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 9 ஓவர்களில் அந்த அணி 94 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் இந்த போட்டியில் வெற்றி யாருக்கு என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
 
Edited by Siva