தொடர்புடைய செய்திகள்
- சுப்மன் கில் இரட்டை சதம்: இலங்கைக்கு 350 ரன்கள் இலக்கு கொடுத்த இந்தியா!
- சுப்மன் கில் அபார சதம்.. 300ஐ நோக்கி இந்தியாவின் ஸ்கோர்!
- செத்துக் கொண்டிருக்கிறதா ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள்?... யுவ்ராஜ் சிங் சொல்லும் அதிர்ச்சி கருத்து!
- கோலி கண்டிப்பாக 100 சதங்கள் அடிப்பார்… சுனில் கவாஸ்கர் சொல்லும் கணக்கு!
- சீனாவை எப்பவோ தாண்டியாச்சு! – உலகின் முதல் மக்கள்தொகை நாடு இந்தியா?
வாட்ஸ்ஆப்பில் புதிய வசதி.....பயனர்கள் மகிழ்ச்சி
உலகம் முழுவதும் பல கோடி மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் சமூக வலைதளம் வாட்ஸ் ஆப். மெட்டா நிறுவனம் இதை நிர்வகித்து வருகிறது.
டெலகிராமில் உள்ள வசதியைப் போன்று 1 ஜிபிக்கும் அதிகமான பைல்ஸ்கள் அனுப்பும் வசதி ,குரூப் கால்கள், குழு அமைப்பு முறைகள் அனைத்தும் இதில் உள்ளது.
ஃபேஸ்புக்கில் உள்ளதைப் போன்று விரைவில், கவர் போட்டோ வைக்கும் வசதியும் வாட்ஸ் ஆப்பில் வரவுள்ளது.
அதேசமயம், வாய்ஸ் நோட்ஸ் குறிப்புகளை ஸ்டேட்டஸாக அப்டேட்டாக பகிரும் திறனை வாட்ஸ் ஆப் நிறுவனம் பயனர்களுக்கு தரவுள்ளது.
இதன் மூலம் தற்போது போட்டோகள், வீடியோக்கள், எழுத்துகளை பதிவிடுவதைப் போன்று விரைவில் பயனர்கள் அவரவர் குரல்களையும் இனி வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில் பகிரலாம்.
