எனது பிறந்தநாளை கொண்டாடவில்லை – சச்சின் டெண்டுல்கர்

sachin
Sinoj| Last Updated: வியாழன், 23 ஏப்ரல் 2020 (22:10 IST)

கொரோனாவுக்கு எதிரான போராடும் மருத்துவர்கள் முதல் தூய்மைப் பணியாளார்கள் வரை அனைவரையும் கௌரவிக்கும் விதமாக நான் இந்த வருடம் எனது பிறந்த நாளைக் கொண்டாடவில்லை என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில்
சுமார் 20 ஆயிரத்துக்கு அதிகமான மக்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வரும் மே 3 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் பலரும் பசி , பட்டிணியால் வாடுகின்றனர்,
பல அறக்கட்டளைகள், நடிகர், நடிகைகள், விளையாட்டு நட்சத்திரங்கள் மக்களுக்கும் அரசு நிவாரணத்திற்கும் உதவி அளித்து வருகின்றனர்.


இந்நிலையில், இவ்வருடம் தனது பிறந்த நாளை கொண்டாவில்லை எனவும் கொரோனாவுக்கு எதிரான போராடும் மருத்துவர்கள்,செவிலியர்கள் தூய்மைப் பணியாளர்கள் என அனைவரையும் கௌரவிக்கும் விதமாக நான் இந்த வருடம் எனது பிறந்த நாளைக் கொண்டாடவில்லை என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :