1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 28 பிப்ரவரி 2022 (08:49 IST)

ரஷ்யாவில் கால்பந்து போட்டிகளுக்கு தடை: FIFA அதிரடி

ரஷ்யாவில் கால்பந்து போட்டிகள் நடத்த தடை என FIFA அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
உக்ரைன் மீது கடந்த 5 நாட்களாக தொடர் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா மீது பல்வேறு தடைகள் பிறப்பிக்கப்பட்ட வருகின்றன
 
 பொருளாதார தடை வானவெளியில் பறக்க தடை உள்ளிட்ட தடைகளை அடுத்து தற்போது ரஷ்யாவில் சர்வதேச கால்பந்து போட்டிகளுக்கு தடை விதிப்பதாக FIFA தெரிவித்துள்ளது 
 
மேலும் கால்பந்து போட்டிகளின் போது ரஷ்யாவின் தேசிய கீதத்தை இசைக்க தடை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ரஷ்ய கால்பந்து ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்