தொடர்புடைய செய்திகள்
- மாஸ்டர் ரிலீஸ் தாமதம்… 2021 ஆம் ஆண்டு விஜய் ரசிகர்களுக்கு செம்ம விருந்து!
- நாங்க எதை பாக்குறோம்னு உங்களுக்கு தெரியும் - ரம்யாவை முகம் சுளிக்க வைத்த ரசிகர்!
- பிகினி உடையில் பிரகதி - கடுங்கோபத்தில் பின்தொடர்வதை நிறுத்திய ரசிகர்கள்!
- அடுத்த வாத்தியார்... நீ புறப்பட்டு வா தலைவா ...விஜய்யை அரசியலுகு அழைக்கும் ரசிகர்கள்
- முன்னணி நடிகையின் இந்த நிலைக்குக் காரணம் என்ன? வீடியோ வெளியீடு ! ரசிகர்கள் குஷி
நீங்கள் பூம்ரா அளவுக்கு சிறப்பாக பந்துவீசுவதில்லை… ரசிகரின் கமெண்ட்டுக்கு பிராட் பதில்!
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் பூம்ராவினுடனான ஒப்பீடு குறித்து பேசியுள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் 500 விக்கெட்களுக்கு மேல் வீழ்த்தி தற்போது விளையாடி வரும் பவுலர்களில் அதிக விக்கெட் எடுத்த இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் உரையாடல் ஒன்றின் போது ரசிகர்கள் தர்மசங்கட கேள்விக்கு சிறப்பான பதிலை அளித்துள்ளார்.
அந்த ரசிகர் ‘நீங்கள் பூம்ரா அளவுக்கு சிறப்பாக பந்துவீசவில்லை என்று கூற அதற்கு பதிலளித்த பிராட் ‘எனக்கும் பூம்ராவை பிடிக்கும். நான் உங்கள் கருத்தை ஒத்துக் கொள்கிறேன். ஆனால் வீரரகளை ஒப்பிடத் தேவையில்லை. உங்களுக்கு பிடித்தவர்களை ரசித்து பாருங்கள்’ எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
