திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (19:59 IST)

அடுத்த வாத்தியார்... நீ புறப்பட்டு வா தலைவா ...விஜய்யை அரசியலுகு அழைக்கும் ரசிகர்கள்

சமீப காலமாக நடிகர்களை அரசியலுக்கு அழைக்க்கும் அவர்களது ரசிகர்களது போஸ்டர் ஒட்டும் செயல் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கள்ளக்குறிச்சியில், அடுத்த வாத்தியார் எம்ஜிஆர்  ஆண்டது முடிந்தது தலைவா, இனி எங்க வாத்தியா  நீ புறப்பட்டு வா தலைவா என்றும் அன்று வாத்தியாராய அட்சி செய்தார் எம்ஜிஆர், இன்று எங்கள் அண்ணனாய் ஆடி எய்ய வா தலைவா, தலைவா  நீ அழைத்தால் கூடுவது மாநாடு அல்ல  தமிழ்நாடு என்று போஸ்டர் ஒட்டியுள்ளர் விஜய் ரசிகர்கள்.