இங்கிலாந்து சுற்றுப்பயணம்: வாஷ் அவுட் ஆன பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

Last Modified திங்கள், 20 மே 2019 (08:35 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து ஒருநாள் போட்டி தொடரில் விளையாடிய நிலையில் ஒரு வெற்றி கூட இல்லாமல் வெறுங்கையுடன் சோகமாக நாடு திரும்புகிறது. நேற்று நடைபெற்ற 5வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியிலும் பாகிஸ்தான் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ஸ்கோர் விபரம்:

இங்கிலாந்து அணி: 351/9
50 ஓவர்கள்

ரூட்: 84
மோர்கன்: 76.
பட்லர்: 34
வின்ஸ்: 33
பெயர்ஸ்டோ: 32
பாகிஸ்தான் அணி: 297/10
46.5 ஓவர்கள்

சர்ஃபஸ் அகமது: 97
பாபர் அசாம்: 80
முகமது ஹஸ்னன்: 28
இமாத் வாசிம்: 25
ஆசிப் அலி: 22

ஆட்டநாயகன்: கிரிஸ் வோக்ஸ் (5 விக்கெட்டுக்கள்)
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 4-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதுஇதில் மேலும் படிக்கவும் :