தொடர்புடைய செய்திகள்
- தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த அயர்லாந்து!
- அமெரிக்காவில் மூன்றே வாரத்தில் இருமடங்கான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை
- தெலுங்கு சினிமாவில் பிரச்சனைகளை சந்தித்த சித்தார்த்… பல ஆண்டுகளுக்குப் பின் சமாதானம்!
- விரைவில் அதிமுக சசிகலா தலைமையில் இயங்கும்… கார்த்தி சிதம்பரம் கருத்து!
- கவுண்ட்டி போட்டியில் சொதப்பி வரும் அஷ்வின்!
பாபர் ஆசமின் சதம் வீண்… 3 ஆவது போட்டியையும் வென்ற இங்கிலாந்து!
பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரை முழுமையாக வென்றுள்ளது இங்கிலாந்து.
இங்கிலாந்துக்கு சென்றுள்ள பாகிஸ்தான் அணி ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளையும் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி நேற்று மூன்றாவது போட்டியையும் வென்று தொடரை வென்றுள்ளது.
இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி பாபர் ஆசமின் அற்புதமான சதத்தால் 332 ரன்கள் சேர்த்தது. ஆனால் அதன் பின்னர் ஆடிய இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் வின்சின் அற்புதமான சதத்தால் மீதம் 2 ஓவர்கள் இருக்கும் நிலையில் இலக்கை எட்டி பாகிஸ்தான் அணியை வொயிட்வாஷ் செய்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
