புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 14 ஜூலை 2021 (14:50 IST)

2023 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணை வெளியீடு

2023 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் தகுதிப் பெற 9 நாடுகளுக்கான போட்டி அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. 

 
ஆம்,  2023 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் இந்திய அணி சொந்த மண்ணில் இலங்கை, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடன் மோதுகிறது. மேலும் வெளிநாட்டில் வங்கசேதம், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்க அணிகளுடன் மோதுகிறது. இதுபோல மற்ற நாடுகளுக்கும் போட்டி அட்டவணையை வெளியிட்டு இருக்கிறது.
 
இதில் புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடம் பிடிக்கும் அணிகள் 2023-ல் நடைபெற இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.