தொடர்புடைய செய்திகள்
- இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியில் நான்கு மாற்றம்!
- பண்ட் அடித்த அடியில் இனி கிரிக்கெட் விளையாடுவோமா என அஞ்சினேன்… இங்கிலாந்து பவுலர் பகிர்ந்த தகவல்!
- இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து ஜோப்ரா ஆர்ச்சர் விலகல் – பிராட் வருகை!
- இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்புகள்! – இன்றைய நிலவரம்!
- இந்தியாவை வழிநடத்துவது அந்த 4 பேர்கள் தான்: ராகுல்காந்தி குற்றச்சாட்டு!
சென்னையில் நடக்க உள்ள இரண்டாவது டெஸ்ட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் நிலையில் இரு அணிகளுக்கும் இடையே சமீபத்தில் சென்னையில் நடந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அபாரமாக வெற்றி பெற்றது
இந்த நிலையில் வரும் 14ஆம் தேதி முதல் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ள நிலையில் இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணி சற்று முன் அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த போட்டியில் ஆண்டர்சன், பட்லர், பெஸ், ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர் என்பதும் மொயின் அலி, பிராட், ஸ்டோன், வோக்ஸ், ஃபோக்ஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
இங்கிலாந்து அணி வீரர்களின் விவரங்கள் பின்வருமாறு: ஜோரூட், மொயின் அலி, ஆண்டர்சன், ஜோப்ரா ஆர்ச்சர், டாம் பெஸ், ஸ்டார்ட் பிராட், ரொர்ரி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர், பென் ஃபோக்ஸ், லாரன்ஸ், ஜேக் லீச், டாம் சிப்லே, பென் ஸ்டோக்ஸ், ஓலே ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ்
அடுத்த கட்டுரையில்
