1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. Dhonis problem is that he is a famous cricketer

தோனி களத்திற்கு வந்தாலே பிரச்சனைதான் - பிரபல கிரிக்கெட் வீரர்கள்

Dhonis
உலக கோப்பை கிரிகெட் தொடர் வரும் 30 ஆம் தேதி  ஆரம்பிக்க உள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்து தென்னாப்பிரிக்க அணிகள் மோதுகிறது.
இதற்காக அனைத்து கிரிக்கெட் அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நியூஸிலாந்து கிரிக்கெட் அணி வீரர் மெக்கலம் மற்றும், கெவின் பீட்டர் ஆகியோர் தெரிவித்துள்ளதாவது :
 
இந்திய கிரிக்கெட் அணிக்கு தோனி விலைமதிப்பற்றவராக உள்ளார் தோனி. ஒவ்வொரு போட்டியை எதிர்கொள்ளும் போது அவர் தனது ஒரு புளூ பிரிண்ட் வைத்திருப்பார். அவர் களத்திற்கு  வரும் போது எதிரணியினருக்கு பதற்றம் உருவாகுவதை தவிர்க்க முடியாது. இம்முறை நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் தோனி நல்லமுறையில் விளையாடினார். அது உலகக்கோப்பையில் அவருக்கு உதவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
 
பீட்டர்சன் கூறியுள்ளதாவது : களத்தில் எந்தமாதிரியான போட்டிகள் இருந்தாலும் அதை எவ்விதம் சமாளிப்பது என்பது தோனிக்கு இயல்பாகக் கைகூடும் இவ்வாறு தெரிவித்தார்.
அடுத்த கட்டுரையில்
போட்டியின் இடையே திடீரென மரணம் அடைந்த நடுவர்!