தொடர்புடைய செய்திகள்
- கொரோனா வந்தால் மம்தா பானர்ஜியை கட்டிப்பிடிப்பேன் என சொன்னவருக்கு கொரோனா!
- 1 லட்சத்தை தாண்டியது கொரோனா பலி எண்ணிக்கை! – இந்திய நிலவரம்
- எக்குத்தப்பாய் எகிறும் கொரோனா! – கேரளாவில் மீண்டும் ஊரடங்கு!
- அதிபர் ட்ரம்ப் மருத்துவமனையில் அனுமதி! – கொரோனா தீவிர சிகிச்சைகள் தொடக்கம்!
- நாங்க அதை செஞ்சிருந்தா நேத்து ஜெயிச்சிருப்போம்! – மனம் நொந்த தோனி!
தோனியின் பிட்னெஸ் ஆச்சு? அதிர்ச்சியில் சிஎஸ்கே ரசிகர்க்ள்!
நேற்றையப் போட்டியில் தோனி கடைசி சில ஓவர்களில் மிகவும் சோர்வாகவும் அயர்ச்சியாகவும் காணப்பட்டார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் துபாயில் நடந்து வருகிறது. இந்தியாவின் தட்பவெப்ப நிலையை விட துபாயில் வெப்பம் அதிகம் என்பதால் போட்டியின் இடையே பல வீரர்கள் அதிக நீர் வெளியேற்றம் காரணமாக மிகவும் சோர்வாகக் காணப்பட்டு வருகின்றனர். அதே போல நேற்று தோனியும் விக்கெட்டுகளுக்கு இடையே ரன்கள் எடுக்க ஓடமுடியாமல் மிகவும் சோர்வாக காணப்பட்டார்.
அதனால் அணியின் மருத்துவர் வந்து தோனிக்கு சில சிகிச்சைகளை செய்து மாத்திரைகளையும் கொடுத்தார். ஆனால் அதன் பின்னரும் தோனியால் முழு ஆற்றலோடு விளையாட முடியவில்லை. வழக்கமாக எந்த நாடாக இருந்தாலும், முழுமையான ஆற்றலோடு விளையாடும் தோனியே களைப்பானது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
