1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 27 மே 2018 (18:41 IST)

டாஸ் வென்ற சென்னை பந்துவீச முடிவு; முதலில் களமிறங்கும் ஹைதராபாத்

ஐபிஎல் 2018 தொடரின் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச முடிவு செய்துள்ளது.

 
ஐபிஎல் 2018 தொடரின் இறுதிப் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய ஆணிகள் விளையாடுகிறது. புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகள் மோதுகிறது.
 
டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச முடிவு செய்துள்ளது. அதன்படி ஹைதராபாத் அணி முதலில் களமிறங்க உள்ளது. இதுவரை சென்னை அணியுடன் மோதிய 3 போட்டிகளிலும் ஹைதராபாத் அணி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.