1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 3 ஏப்ரல் 2022 (19:34 IST)

டாஸ் வென்ற சிஎஸ்கே எடுத்த அதிரடி முடிவு

டாஸ் வென்ற சிஎஸ்கே எடுத்த அதிரடி முடிவு
ஐபிஎல் தொடரின் 11வது போட்டியான இன்று சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது 
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச முடிவு செய்து உள்ளது 
 
இதனை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் பஞ்சாப் அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்றைய போட்டியில் இரு அணிகளிலும் விளையாடும் 11 பேர் கொண்ட அணியின் முழு விவரம் இதோ
 
சென்னை அணி:ருத்ராஜ், உத்தப்பா, மொயின் அலி, ராயுடு, ஜடேஜா, தோனி, ஷிவம் டுபே, பிராவோ, ஜோர்டான், ப்ரிட்டேரியஸ், முகேஷ் சவுத்ரி
 
பஞ்சாப்: மயங்க் அகர்வால், ஷிகர் தவான், ராஜபக்சே, லிவிங்ஸ்டன், ஷாருக்கான், ஜிதேஷ் சர்மா, ஒடியன் ஸ்மித், அர்ஷ்தீப் சிங், ரபடா, ராகுல் சஹார், வைபவ் அரோரா