1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 21 மே 2019 (19:18 IST)

“இதை விட பெரிய மேட்ச்லாம் பார்த்திருக்கிறோம்” கேப்டன் கோஹ்லி

ஒருநாள் உலககோப்பை போட்டி வரும் 30ம் தேதி லண்டனில் தொடங்குகிறது.

இதுகுறித்து டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி “இதற்கு முன் பல கடுமையான போட்டிகளை கடந்து வந்திருக்கிறோம். நான் விளையாட போகும் இந்த மூன்றாவது உலககோப்பை முன்பு இருந்த மேட்ச்களை விட கடினமானது. இந்த உலக கோப்பை போட்டிக்கு நாங்கள் தயாராகவும் , உறுதியாகவும் இருக்கிறோம்” என்று கூறினார்.
 
46 நாட்கள் நடக்க இருக்கும் இந்த ஒருநாள் உலக கோப்பை போட்டிகளில் ஜூன் 5ம் தேதி சவுத் ஆப்பிரிக்க அணியோடு இந்தியா முதல் போட்டியை சந்திக்கிறது. உலகக்கோப்பை இறுதி ஆட்டமானது ஜூலை 14 அன்று நடைபெறும்.