தொடர்புடைய செய்திகள்
- ஐசிசி உலகக்கோப்பை வெல்லும் அணிக்கு இவ்வளவு பரிசா? விவரம் உள்ளே
- ஒரு ரன் கூட எடுக்காமல் ஆல் அவுட் ஆன மட்டமான அணி! உலக அதிசய கிரிகெட்!
- உலகக்கோப்பையில் கங்குலி – ஐசிசி அறிவிப்பு !
- சீப் ரூமர்ஸ்... தோனி பற்றிய தவறான செய்தி: விளக்கம் அளித்த குல்தீப்!!
- ரிஷப் பன்டுக்கு பாடம் கற்றுக்கொடுக்கும் தோனி மகள் : வைரலாகும் வீடியோ
பட்டையை கிளப்பும் ஐசிசி கிரிக்கெட் தீம் பாடல் - ரசிகர்கள் உற்சாகம்
எதிர்வரும் 30ம் தேதி முதல் நடைபெற இருக்கும் ஐசிசி ஒருநாள் உலககோப்பை போட்டிகளை கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்தநிலையில் சமீபத்தில் வெற்றிபெறும் அணிகளுக்கான பரிசு குறித்த பட்டியலை வெளியிட்டிருந்தது ஐசிசி. நேற்று ஐசிசி ஒருநாள் உலககோப்பை போட்டிக்கான அதிகாரபூர்வ இசை ஆல்பத்தை வெளியிட்டது.
உலக கோப்பை கிரிக்கெட் தூதரான ப்ளிண்ட் டாப், லோரின் இணைந்து உருவாக்கியிருக்கும் இந்த பாடலானது ரசிகர்களிடையே பரவலான வரவேற்பை பெற்று வருகிறது.
அடுத்த கட்டுரையில்