தலையை மொட்டை அடித்த ஆஸ்திரேலிய வீரர்... என்ன காரணம் தெரியுமா ?

warner
sinoj| Last Modified செவ்வாய், 31 மார்ச் 2020 (21:42 IST)

சீனாவில் இருந்த கொடூர வைரஸ் தொற்று இந்தியா முதற்கொண்டு 200 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் மிகவேகமாகப் பரவி வருகிறது.
இந்நிலையில் , உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் 748066 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 35388 பேர் பலியாகியுள்ளனர் .இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்றில் இருந்து மக்களைக் காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கும் மருத்துவர்களுக்காக தன் தலைமுடியை ஷேவ் செய்து மொட்டை அடித்துள்ளார் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர்.

இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறதுஇதில் மேலும் படிக்கவும் :